Wednesday 27 June 2012

திரு ஓலக்கம்பாறை,தேவதானம்






சாஸ்தா கோவில், தேவதானம்









Sasta Koil Dam / Sasta Koil TAMIL NADU 


New Water reservoir near Sasta Koil. This place is near Shenbagathope Grizelled Squirrel Sanctuary. Entry is very much restricted to Sasta Koil and one has to obtain permission to perform puja from the forest department.

The forests are found on the eastern slopes of the Western Ghats. Only 6.3% of the total geographical area is under forests. Many rare and endemic varieties of flora and fauna are found along the mountain slopes. A wildlife sanctuary, spread over 480 sq. kms. was established in 1989 at Shenbagathopu in Srivilliputtur taluk.. This sanctuary is contiguous with the Periyar tiger reserve on the south-western side and the Megamalai reserve forest on the north-western side. The altitude varies from 100m to 2010 m above sea level. The sanctuary is home to the endangered, arboreal grizzled giant squirrel Ratufa macrora. This greyish brown squirrel weighs 1 to 1.8 kg. and is the size of a small cat. It measures about 73.5 cms. from nose to tail with the tail being 36 – 40 cm. long. They construct drays at forked branches where the crowns of neighbouring trees meet. This enables the squirrel to move away from the site by jumping from tree to tree when threatened. The home range of an individual is between 0.197 hectares and 0.611 hectares.

The sanctuary also hosts a variety of birds, mammals, reptiles and butterflies. Resident and migratory elephants are common. Other animals sighted are tiger, leopard, Nilgiri thar, spotted deer, barking deer, sambar, wild boar, porcupine, Nilgiri langur, lion-tailed macaque, common langur, slender loris, bonnet macaque, sloth bear and flying squirrel. Over 100 species of birds have been identified. The rare Great Indian horn bill is also found.

Special steps have been taken to conserve the forest areas in the sanctuary. The annual leases given for the collection of fruit and other minor forest produce has been stopped. Fruit bearing trees and other trees have been planted. This will increase the food sources as well as ensure continuity in the canopy. Soil conservation and water harvesting measures have been undertaken to improve the habitat.

The forests of Alagarkoil valley in Srivilliputur taluk and Saduragiri are known for rare medicinal plants. The medicinal value of 275 plants has been recorded and reported. The forests host a rich variety of orchids and ferns.

The sanctuary is located 86 kms. from Maduari. The best time to visit the sanctuary are throughout the year except for the months of March, April and May.

Friday 15 June 2012

President of North Devathanam

வடக்கு தேவதானம் ஊர் தலைவர் ச .முருகேசன்

Thursday 14 June 2012

தேவதானத்தில் தேர் திருவிழா

தேவதானத்தில் தேர் திருவிழா கடந்த ஜூன் 2 ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது .எராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து  இழுத்து இறைவனை வணங்கினார்கள் .தேர் காலை 10.30 மணிக்கு சேத்தூர் ஜமின் வழி அறங்காவலர்  திரு V.T.S.D.துரைராஜ் சேகர் அவர்களால் வடம்பிடித்து துவக்கப்பட்டு 2.30 மணியளவில் தேர் நிலையத்திற்கு வந்துசேர்ந்தது .திரளான  பக்தர்கள் நேற்றிக்கடனை செலுத்தி இறைவனின் அருள் பெற்றார்கள் .
இத்திருக்கோவில் நட்சாடை தவிர்த்தருளிய சுவாமி மற்றும் தவம்பெற்றநாயகி ஆலயமாகும் .இந்த கோவில் பாண்டிய மன்னன் காலத்தில்  கட்டப்பட்டது.பஞ்சபூதச்தலங்களில் இது ஆகாய தலமாகும் .குளம் : திருக்குளம் .இந்த கோவிலின் சிறப்பு குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு இங்கு வழங்கப்பட்டும் நாகலிங்கபூவினை சாப்பிட்டால் குழந்தைபேறு உண்டாகும்.இந்த கோவில் சேத்தூர் ஜமினுக்கு பாத்தியப்பட்டது .இது தென்காசி செல்லும் வழியில் அமைந்துள்ளது.ராஜபாளையத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இந்த கோவிலில் ஒவ்வொரு  ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும் .இது 10 நாள் திருவிழா ஆகும்.9ஆம் நாள் தேர் திருவிழா.